69 இலட்சம் வாக்குகளை அடிச்சு தூக்கிய கோத்தா - வெற்றி

நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மொத்த வாக்குகள்

- கோத்தாபய ராஜபக்ச - 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255).

- சஜித் பிரேமதாச - 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239).

- அநுர குமார திஸாநாயக்க  - 4,18553 (4 இலட்சத்து 18 ஆயிரத்து 553).

- எம்.கே.சிவாஜிலிங்கம் - 12,256.

- எம்.எல்.ஏஎம்.ஹிஷ்புல்லாஹ் - 38,814.

- நாமல் ராஜபக்ச - 9,497.

No comments