தீவகத்தில் வாக்களிப்பு மந்தம்!


ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவிற்கு 80ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொடுக்கப்போவதாக டக்டஸ் சவால் விடுத்துள்ள நிலையில் ஈபிடிபியின் தீவகப்பகுதி மோசமான வாக்குப்பதிவை கண்டுள்ளது.

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலேயே மிக மோசமான வாக்குபதிவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments