வாக்குப்பெட்டிகள் விமானப்படை,கடற்படையிடம்!


யாழ்.குடாநாட்டின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் இலங்கை கடற்படையால் படகுகளில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகளே கடற்;படையால் படகுகளில் தேர்தல் பணியாளர்கள் சகிதம் எடுத்துச்செல்லப்படடுள்ளது.

இதனிடையே நெடுந்தீவிற்கான வாக்குசீட்டுக்கள் உள்ளிட்டவை விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் எடுத்துச்செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments