முன்னாள் பிரதமர் மரணம்

முன்னாள் பிரதமர் டிஎம். ஜயரத்ன இன்று (19) சற்றுமுன் தனது 88 வது வயதில் கண்டி தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

இவர் இலங்கையின் 14 வது பிரதமராக 2010 - 2015ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

No comments