இதோ மட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.
இதன்படி,
  • சஜித் பிரேமதாச 9,221 வாக்குகள்.
  • கோத்தாபய ராஜபக்ச 1,255 வாக்குகள்.
  • அநுர குமார திசாநாயக்கா 349 வாக்குகள்.
  • எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா 266 வாக்குகள்.
  • எம்.கே.சிவாஜிலிங்கம் 59 வாக்குகள்.
மொத்தவாக்குகள் 11,446.
அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள் 11,268.
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 178.

No comments