காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்;

தமிழகம் காஞ்சி மக்கள் மன்றத்தினாரால் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர்.

No comments