பிரான்சு ஆர்ஜொந்தையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் நிகழ்வு பிரான்சு ஆர்ஜொந்தை பகுதியில் நேற்று நள்ளிரவு கடந்த நேரம் அப்பகுதி மக்களால் உணர்வுபூர்வமாகக் கட்டிகை வெட்டிக் கொண்டாடப்பட்டது.

No comments