கோத்தா கைப்பற்றிய 16 மாவட்டங்கள் இதோ

நடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 16 தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றினார்.

விபரம் முழுமையாக,

கொழும்பு மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 727,713
- சஜித் பிரேமதாச - 559,921

களுத்துறை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 482,920
- சஜித் பிரேமதாச - 284,213

மாத்தளை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 187,821
- சஜித் பிரேமதாச - 134,291

காலி மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 466,148
- சஜித் பிரேமதாச - 217,401

அம்பாந்தோட்டை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 278,804
- சஜித் பிரேமதாச - 108,906

குருநாகல் மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 652,278
- சஜித் பிரேமதாச - 416,961

அநுராதபுரம் மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 342,223
- சஜித் பிரேமதாச - 202,348

பதுளை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 276,211
- சஜித் பிரேமதாச - 251,706

இரத்தினபுரி மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 448,044
- சஜித் பிரேமதாச - 264,503

கம்பஹா மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 855,870
- சஜித் பிரேமதாச - 494,671

மஹநுவர மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 471,502
- சஜித் பிரேமதாச - 417,355

மாத்தறை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 374,481
- சஜித் பிரேமதாச - 149,026

புத்தளம் மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 230,760
- சஜித் பிரேமதாச - 199,356

பொலனறுவை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 147,340
- சஜித் பிரேமதாச - 112,473

மொனராகலை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 208,814
- சஜித் பிரேமதாச - 92,539

கேகாலை மாவட்டம்

- கோத்தாபய ராஜபக்ச - 320,484
- சஜித் பிரேமதாச - 228,032

No comments