தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை

இம்முறை தீபாவளி (27) ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறுநாள் (28) திங்கட்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தின வகுப்புக்களை பிறிதொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments