நிமலராஜனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.


No comments