வீட்டின் மீது மரம் வீழ்ந்து மூவர் பலி!

வெலிமட பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

(10), (14), (18) வயதுடைய மூவரே பலியாகாயுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த (22) வயதுடையவர் வெலிமட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments