அபிவிருத்தியை விட ,அரசியல் தீர்வே வேண்டும்;

அபிவிருத்தியை விட அரசியல் தீர்வே வேண்டும் என வடமாகாண முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் நடைபெற்றதமிழ் மக்கள் கூட்டணியின்  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்,அரசியல் தீர்வு மக்களுக்கு கிடைக்கின்ற பொழுதுதான் ஒரு சீரான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், எனவே தமிழ் மக்கள் பேரவையூடாக ஒரு குழுவினை அமைத்து அரசுடன் பேசுவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்..


No comments