சற்றுமுன் கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு - ஹங்வெல்ல, எம்புல்கமை சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாகனத்தில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.

No comments