விஜய் சேதுபதியும் தமிழின விரோதிதான்!

தமிழர்களின் விரோதியான இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அப்படி அவர் நடித்தால் தமிழின விரோதியாக கருதப்படுவார் என்று இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் இயக்குனர் செல்வமணி  செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

No comments