அபாரமாக வீழ்த்தப்பட்ட இலங்கை!

இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (01) இடம்பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி 175 ஓட்டங்களை விரட்டியடித்து 5 விக்கெட்டால் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 174/4 (20/20). துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் (79), நிரோஷன் டிக்வெல்ல (33), பந்துவீச்சில் டிம் சௌத்தி (2).

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 175/5 (19.3/20). துடுப்பாட்டத்தில் ரோஷ் டெய்லர் (48), சி.டி.க்ரான்டோம்மே (44). பந்துவீச்சில் லசித் மாலிங்க (2), வனிது ஹசரங்க (2).

No comments