சவுதிக்கு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா!

சவுதி எண்ணெய் ஆலை மீதான தாக்குதலுக்கு பின்னர் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்ப தயாராகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்ப ஒப்புதல் அளித்தார் என்று கூறப்படுகிறது.. மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இராணுவ உபகரணங்களை விரைவாக வழங்குவதற்கான திட்டங்களையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

No comments