தியாகதீபம் திலீபனின் 3ம் நாளில் மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்:

தியாகதீபம் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவுகளின் 3ம் நாள் இன்று நல்லை திலீபன் நினைவாலையத்தில் பொதுமக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

No comments