வரலாற்றில் முதல் முறை மின் தூக்கியில் சிக்கித் தவித்த போப் ஃபிரான்சிஸ்!

இத்தாலியில் வழிபாட்டுக்காக சென்றவேளை மின்தடை காரணமாக  போப் ஃபிரான்சிஸ் 25 நிமிடங்கள் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டு தவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதனால் தாமதமாக தேவாலையத்துக்கு வந்திருந்தார், தனது தாமதத்துக்கு காரணத்தை வெளிப்படையாக தெரிவித்து
தன்னை மீட்டவர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் நன்றி தெரிவித்துள்ளார்,
82 வயது போப் ஃபிரான்சிஸ் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டது இது முதல்முறை என்று தானே தெரித்தார்.

No comments