கொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்!

தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின்  அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்ஷே. அத்துடன், தனது நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணியசாமி கொழும்புக்கு சென்று ராஜபக்சேவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் வேட்பாளராக களமிறங்கவுள்ள கோத்தபாயவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளது கொழும்பு அரசியல் வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

No comments