பயங்கரவாதியுடன் பயிற்சி பெற்ற மௌலவிகள் அதிரடியாக கைது

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் நுவரெலியா முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்ற மௌலவிகள் இருவர் இன்று (20) பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டம் - ஹெட்டிப்பொல மற்றும் நிக்கவெரட்டிய பள்ளிவாசல்களின் மௌலவிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments