சிறிசேனவிற்கு ஆப்பு - நினைத்ததை செய்ய சட்டமில்லையாம்!

மாகாண சபை தேர்தலைை ஜனாதிபதி மைத்திபால சிறிசேன குறிப்பிடும் வகையில் நடத்த சட்டத்தில் எந்த விதி முறைகளும் இல்லையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்தும் அது எந்த அடிப்படையில் நடத்தப்படலாம் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கேட்டிருந்தார்.

No comments