மஹேஸ் சேனநாயக்கவிற்கு ஜெனரல் பதவி உயர்வு

ஓய்வு பெற்ற இலங்கையின் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜெனராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (20) இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments