பயங்கரவாதியுடன் ஆயுத பயிற்சி இன்றும் இருவர் சிக்கினர்

பயங்கரவாதி ஷஹ்ரானுடன் ஹஷிமுடன் நுவரெலிய மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் இன்று (19) அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஜமாத்தே மிலாத்து இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்களான மொஹமது சாஹிர் மற்றும் மொஹமது அவுனத் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments