ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சரை வானத்தில் இடைமறித்த நோட்டோ படை! பரபரப்பு காணொளி!

விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் செய்த வானூர்தி லிதுவேனியா நாட்டின் வான் பகுதியில் பயணித்தபோது   நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது. மேலும், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் அருகில் வந்தது அந்த காணொளி இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.


No comments