ஐதேமு பங்காளி கட்சிகளின் முக்கிய சந்திப்பு இன்று

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று (17) நடைபெறவுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், கபீர் ஹாசீம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments