மசூதிக்குள் துப்பாக்கிசூடு; ஆயுததாரியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள ஒரு மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இது ஒரு நியுசிலாந்து கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை ஒத்த படுகொலைகளை மேற்கொள்ள முயன்ற துப்பாக்கிதாரியை மசூதியில் இருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்த தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நோர்வே உடன்கங்கள்தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக நோர்வேயின் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டதாக ஒஸ்லோ காவல்துறையைச் சேர்ந்த ரூன் ஸ்க்ஜோல்ட் தெரிவித்தார்.

No comments