இந்தியாவுக்கு போட்டியா! சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா!

புவியின் துணைக்கோளன சந்திரனை ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் தற்போது சந்திராயன்-2 எனும் ஆளில்லா வின்கலத்தினை இந்திய அனுப்பியுள்ளது. 

ஏற்கனவே சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த அமரிக்க விண்வெளி ஆராட்சி நிறுவனமான நாசா மீண்டும் 2024க்சந்திரனில் மனிதர்களை நிறுத்த விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தின் தலைமையகமாக அலபாமாவில் உள்ள மார்ஷல் விண்வெளி விமான மையம் செயல்படும் என்று நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் அதனை உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளார்.

No comments