கிரீன்லந்து விற்பனைக்கு இல்லை, டிரம்ப்க்கு டென்மார்க் பதில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் கிரீன்லந்தை தாம்  வாங்க விருப்பம் விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அனால்  கிரீன்லந்து விற்பனைக்கு இல்லை என்றும் அதை அமெரிக்காவிடம் விற்பது என்பது அபத்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.No comments