இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

தேர்தல் அலுவலராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் கடமையாற்றிய இத் தேர்தலில்.  தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 2045 பேர் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக இனங்காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments