பயிற்சியாளரை கொன்று விளையாடிய புலிகள்!

இத்தாலியின் தென்பகுதியில் ஓர்பெய் சர்க்கஸ் (Orfei circus) பயிற்றுவிப்பாளர் எட்டோர் வெபர் (Ettore Weber) எனும் 61 வயதானவரை  பயிற்சியின் போது 4 புலிகள் சேர்ந்து  தாக்கிக் கொன்று விளையாடியுள்ளது.

 எட்டோர் வெபரை முதலில் ஒரு புலி தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து கூண்டில் இருந்த மூன்று புலிகள் அவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதன் பின்னர் அவரின்  சடலத்தைக் கொண்டு புலிகள் விளையாடியதாகவும், பலத்த காயங்களால் எட்டோர்உயிரிழந்துள்ளதாக அவரின் மருத்துவர் கூறியுள்ளார். தற்போது புலிகளை விலங்குகள் காப்பகத்தில்கொண்டுசென்று விட்டுள்ளத்காக்வும், மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுவத்காகவும் அந்நாட்டு ஊடங்கள் தெரிவிக்கின்றது.

No comments