ஏற்கப்பட்டது மனு! எம்.பி ஆகிறார் வைகோ...

திமுகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி மாநிலங்கள் அவை உறுப்பினர்களில் ஒன்று மதிமுகவுக்கு என்று கூறயதன் அடிப்படையில் அதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார் வைகோ, ஆனாலும் அவருக்கு எதிராக வந்த தேசத்துரோக வழக்கு தீர்ப்பின் காரணமாக மனு ஏற்பதில் சந்திக்க சிக்கல் இருந்து வந்தது, அதன் காரணமக திமுக சார்பிலும் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார் , இதனால் மதிமுக தொண்டர்கள் இடையே குழப்பம் இருந்தது, எனினும் தனக்கு நல்ல பதில் கிடைக்கும் என வைகோ நம்பி இருந்தார், அதன்படி அவரின் மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எனவே வைகோ போட்டி இன்றி எம்பியாக தேர்வாகவுள்ளதால் , தொண்டர் மகிழச் கொந்தளிப்பில் உள்ளனர்.

No comments