அமெரிக்க, மெக்சிகோ எல்லைகளை இணைத்த சிறுவர்கள்!

அமெரிக்காவிலிருந்து வரும் இரண்டு கட்டிடக் கலைஞர்கள் அமெரிக்காவுக்கும் மெக்சிகோக்கும் இடையே எல்லைப் சுவரில் ஒரு பாப்-அப் ஊஞ்சலை  வடிவமைதுள்ளர்கள்.

கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டிடக்கலை பேராசிரியர் ரொனால்ட் ரேல் மற்றும் சான் ஜோஸ் மாநில வடிவமைப்பு இணைப் பேராசிரியர் வெர்ஜினியா சான் ஃபிராட்டெல்லோ ஆகியோர் இத்திட்டத்துடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் சுவரில் எல்லையின் இருபுறமும் உள்ள குழந்தைகள் விளையாடி மகிழும் உஞ்சல் வகை சீஸனை உருவாகியுள்ளனர்.

 இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் பாராட்டி வருகின்றனர்.


No comments