நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
85 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (3) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரும், ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான விதானகே தெரிவிப்பு
கடமையின் போது குடிபோதையில் இருந்த காரணத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்ட ரயில்வே தொழிற்சங்க செயலாளர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு, போக்குவரத்து அமைச்சு ரயில்வே பொதுமுகாமையாளருக்கு வழங்கும் அழுத்தத்திற்கு எதிராகவே வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது
Post a Comment