மாகாணசபைத் தேர்தலுக்கு தயார் ?
மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தலாமா என்பது பற்றி பிரதமர் ரணில் ,தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த ஆலோசனையின்போது மாகாண தேர்தலை நடத்துவதாயின் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த தேவையான கால அவகாசம் இருக்கிறதா என்பன போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
Post a Comment