யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் நேற்றிரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 57 வயதுடைய, இரு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

வீட்டிலிருந்து வௌியே சென்ற போதே இவர் யானைத் தாக்கி உயிரிழந்துள்ளார்.

No comments