நியுசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது, எனினும் மக்கள் அதிகம் வசிக்காத தீவில் ஏற்பட்டதால் இழப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

அதேவேளை  சுனாமி ஏற்படலாம்  என முதலில் எச்சரிக்கை விடப்பட்டு பின் மீளப் பெறப்பட்டுள்ளது..

No comments