ஊருக்குள் நுழைய சீமானுக்குத் தடை;

அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தலமையில் திருநெல்வேலி தாராபுரம் பகுதியில்  நடைபெற  இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி

அதேவேளை ராதாபுரம் பகுதியில் நுழைய காவல் துறையினர்  சீமானுக்கு தடை விதித்துள்ளதாக் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments