பறக்கத்தொடங்கினார் மோடி! நாளை இலங்கைக்கும்!

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக நரேந்திர மோடி மாலத்தீவுக்கு சென்றுள்ளார் 

அவரை மாலே வானூர்தி நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து, முப்படையினரின் அணிவகுப்புடன் மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் வரவேற்று சிறப்பு செய்துள்ளனர், அடுத்த அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை வழவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments