உத்தரவாதம் கிடைத்தால் பதவியேற்கத் தயார் ரவூப் ஹக்கீம்;

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்திலும், அதற்கான உத்தரவாதம் அரசு தரப்பிலிருந்து கிடைக்கும் வரை பதவிகளை அலங்கரிக்க எனக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என முன்னால் அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும் அந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்வரை மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments