Header Shelvazug

http://shelvazug.com/

நாடாளுமன்ற தெரிவுக் குழு?


அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை  நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி எம்.பிக்கள் இன்று (21) தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபணமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments