அடுத்த 5 ஆண்டுகள் முக்கியமானவை; மோடி..

வெற்றியின் பின் குயராத்தில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி "1942 - 1947 காலகட்டத்தைப் போல் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. உலகளவில் இந்தியா சரியான இடத்தை அடைவதற்கான காலம் தான் அடுத்த 5 ஆண்டுகள். கடந்த காலங்களில் இந்தியா அந்த இடத்தை அடைந்திருக்கிறது. உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இந்தியா மீண்டும் அடையும் என்று தெரிவித்துள்ளார்.

No comments