காதுகள் மற்றும் வாயை அறுப்பேன் என வாப்பா கூறினார் - சஹ்ரானின் மகள்
எனது வாப்பாவின் பெயரை கூறக்கூடாது. அப்படிக் கூறினால் இரு காதுகளையும் வாயையும் வாப்பா அறுப்பேன் எனக் கூறியுள்ளார்.
கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மகள். மொஹமட் சஹ்ரான் ருசைனா பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இத்தகவல் காவல்துறை மற்றும் மருத்துவமனையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment