மீண்டும் பிற்போடப்பட்ட பாடசாலைகள்!



எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆம் ஆண்டுக்கு மேற்பட்டவர்களுக்கே 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகுமென இலங்கை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் 1-5 வரையான சிறுவர் வகுப்புக்கள் 13 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments