மோடியைச் சந்தித்தார் மைத்திரி

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றுகாலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இரு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடினர்.




No comments