கொச்சிக்கடை மற்றும் கட்டான, மட்டக்களப்பு தேவாலயங்களிலும் குண்டுவெடிப்பு!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பிலும் ஒரு தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்ரியான் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் என்பவற்றில் குண்டுகள் வெடித்துள்ளது 

No comments