பண்டாரநயாக்க வானூர்தி நிலைய தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டது!

சிறீலங்கா பண்டாரநயாக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. வானூர்தி நிலைய வெளிப்புர வாகன தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றூர்தி ஒன்றினை சோதனை முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்த வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments