கற்பிட்டியில் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் மீட்பு

கற்பிட்டி, நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இப்பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிணறு கட்டிக்கொடுப்பவர்கள் நன்கொடையாளர்களுக்கு புகைப்படடம் எடுத்துக் கொடுப்பதற்கு பயன்படுத்தும் பதாதைகள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments