வெளிநாட்டு குழுக்களின் தொடர்பு உறுதியானது: அமெரிக்க தூதர் தகவல்!

இலங்கைத் தாக்குதலுக்குப் பின்னணியில் வெளிநாட்டுக் குழுக்களின் தொடர்பு உறுதியாக  இருப்பதாகக இலங்ககைக்கான  அமெரிக்க தூதர் அலியா டெலிப்ட்ஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் தன்மையும் அதன் வடிவமைப்பின் நவீனத்தன்மையும் இது ஐஸ் அமைப்பின் தாக்குதல் வழிமுறைகளோடு ஒத்துப்போகின்றன என்று தெரிவித்துள்ளார்.

No comments