பிரிட்டனில் வலம்வரும் பெங்களூர் தானிகள்!

இந்தியாவை தளமகாக கொண்டு இயங்கும் ola தானிகள் (ஆட்டோ) நிறுவனம்  பிரித்தானியாவில்  பயணிகளுக்கு அதன் சேவைகளைத் தொடங்குவதை முன்னிட்டு விளம்பரப்படுத்தும் நோக்கில் இலவச பயணங்களை கொடுத்து  அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த Ola நிறுவனம்  பெங்களூரில்  ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் பல கிளைகளை பரப்பி இப்போ பிரித்தானியாவில் காலூன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments