இந்தியாவின் சேவகனே சுமந்திரன்! விளாசித்தள்ளிய கஜேந்திரன்!
இந்தியா, மேற்குலக நாடுகளின் சேவகனாகவே சுமந்திரன் திரிகிறார் எனவும் அவர்களின் விருப்பங்களையம் நோக்கங்கங்களையும் செயல்படுத்தவே ஐநா மனித உரிமை பேரவைக்கு சென்றுள்ளார் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலை தொடர்பாகவும் ஐநா மனித உரிமை கூட்டிடத்தொடரில் இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்கியது தொடர்பாகவும் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் காணொளியில்...

Post a Comment